Monday 6 June 2011

முடிவு

உலகத்தில்
எது கொடியது 

பிறப்பு --- இல்லை

வேலைதேடுவது ---இல்லை

பசி --- இல்லை 

பாசம் கிடைக்காமல் இருப்பது --- இல்லை
பின்பு 

?
?
?
?

நம் மனதிற்கு பிடித்தவரின் மௌனம் தான் .

Friday 3 June 2011

கவிதை

நான் உன்னை 
சந்திக்காமல் 
இருக்கும் போது
என் இரு
கண்களை 
மூடினால், 
என்னுடன் நீ இருப்பாய் !!,,,, 



Thursday 2 June 2011

மொக்க கவிதை

அவள் 
என்
 வீட்டுக்கு
 வந்ததால் 
மின்சார செலவு 
மிச்சமாகிவிட்டது !!!!
ஆனால்
 சாப்பாடு  
செலவு 
அதிகமாகி 
விட்டது !!!!!!!!   

Tuesday 31 May 2011

வணக்கம் நண்பா

வணக்கம் நண்பா வாங்க,எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம் வாங்க............,